மதுபானசாலைகள் மூடப்படும் தினங்கள் 2022
2022 | ஜனவரி பதினேழாம் திகதி திங்கட்கிழமை | துருத்து முழு நோன்மதி தினம் | |
2022 | பெப்ரவரி 04 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை | தேசிய சுதந்திர தினம் | |
2022 | பெப்ரவரி 16ஆம் திகதி புதன் கிழமை | நவம் முழு நோன்மதி தினம் | |
2022 | மார்ச் 17 ஆம் திகதி வியாழக்கிழமை | மதின் முழு நோன்மதி தினம் | |
2022 | ஏப்ரல் 13 ஆம் திகதி புதன்கிழமை | சிங்கள, தமிழ் புதுவருடத்திற்கு முன் தினம் | *** மேலதிக விபரம்; |
2022 | ஏப்ரல் 14 ஆம் திகதி வியாழக்கிழமை | சிங்கள, தமிழ் புதுவருட தினம் | *** மேலதிக விபரம்; |
2022 | ஏப்ரல் 16 ஆம் திகதி சனிக்கிழமை | பக் முழு நோன்மதி தினம் | |
2022 | மே 15 ஞாயிற்றுக்கிழமை | வெசாக் முழு நோன்மதி தினம் | |
2022 | மே 16 திங்கட்கிழமை | வெசாக் முழு நோன்மதி தினத்திற்கு அடுத்த தினம் | |
2022 | யூன் 14 செவ்வாய்க்கிழமை | பொசன் முழு நோன்மதி தினம் | |
2022 | யூலை 13 புதன்கிழமை | எசல முழு நோன்மதி தினம் | |
2022 | ஆகஸ்ட் 11 வியாழக்கிழமை | நிக்கினி முழு நோன்மதி தினம் | |
2022 | செப்ரெம்பர் 10 சனிக்கிழமை | பினர முழு நோன்மதி தினம் | |
2022 | ஒக்ரோபர் 03 திங்கட்கிழமை | உலக மது ஒழிப்புத் தினம் | |
2022 | ஒக்ரோபர் 9 ஞாயிற்றுக்கிழமை | வப் முழு நோன்மதி தினம் | |
2022 | நவம்பர் 07 திங்கட்கிழமை | இல் முழு நோன்மதி தினம் | |
2022 | டிசம்பர் 07 புதன்கிழமை | உந்துவப் முழு நோன்மதி தினம் | 2022 | டிசம்பர் 25 ஞாயிற்றுக்கிழமை | நத்தார் தினம் | *** மேலதிக விபரம்; |
*** மேலதிக விபரம்; சுற்றுலா அதிகாரசபையின் அங்கீகாரம் பெற்ற ஹோட்டல் உரிமங்கள் (வெ.ம.07), விசேடமாக 3 வருடங்களிற்கு வழங்கப்பட்ட சிறிய புட்டீக் உரிமங்களிற்கு ஏற்புடையவை அல்ல
மதுபானசாலைகள் மூடப்படும் தினங்கள் 2021
2021 | Thursday, 28th of January | Duruthu Full Moon Poya Day | |
2021 | Thursday, 4th of February | National Day | |
2021 | Friday, 26th of February | Nawam Full Moon Poya Day | |
2021 | Sunday, 28th of March | Madin Full Moon Poya Day | |
2021 | Tuesday, 13th of April | Day Before Sinhala & Tamil New Year | *** More details |
2021 | Wednesday, 14th of April | Sinhala & Tamil New Year Day | *** More details |
2021 | Monday, 26th of April | Bak Full Moon Poya Day | |
2021 | Wednesday, 26th of May | Vesak Full Moon Poya Day | |
2021 | Thursday, 27th of May | Day After Vesak Full Moon Poya Day | |
2021 | Thursday, 24th June | Poson Full Moon Poya Day | |
2021 | Friday, 23rd of July | Asala Full Moon Poya Day | |
2021 | Sunday, 22th of August | Nikini Full Moon Poya Day | |
2021 | Monday, 20th of September | Binara Full Moon Poya Day | |
2021 | Sunday, 03rd of October | World Temperance Day | |
2021 | Wednesday, 20th of October | Wap Full Moon Poya Day | |
2021 | Thursday, 18th of November | Ill Full Moon Poya Day | |
2021 | Saturday, 18th of December | Unduvap Full Moon Poya Day | |
2021 | Saturday, 25th of December | Christmas Day | *** More details |
*** More deatails       Not applicable for the Tourist Board Approved Hotel Licences (FL 7) & Special Boutique Villa Licences issued for a period of 03 years
மதுபானசாலைகள் மூடப்படும் தினங்கள் 2020
2020 | ஜனவரி பத்தாம் திகதி வெள்ளிக்கிழமை | துருத்து முழு நோன்மதி தினம் | |
2020 | பெப்ரவரி 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை | தேசிய சுதந்திர தினம் | |
2020 | பெப்ரவரி 8 ஆம் திகதி சனிக்கிழமை | நவம் முழு நோன்மதி தினம் | |
2020 | மார்ச் 09 ஆம் திகதி திங்கள்கிழமை | மதின் முழு நோன்மதி தினம் | |
2020 | ஏப்ரல் 07 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை | பக் முழு நோன்மதி தினம் | |
2020 | ஏப்ரல் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை | சிங்கள, தமிழ் புதுவருடத்திற்கு முன் தினம் | *** மேலதிக விபரம்; |
2020 | ஏப்ரல் 13 திங்கள்கிழமை | சிங்கள, தமிழ் புதுவருட தினம் | *** மேலதிக விபரம்; |
2020 | மே 07 வியாழக்கிழமை | வெசாக் முழு நோன்மதி தினம் | |
2020 | மே 08 வெள்ளிக்கிழமை | வெசாக் முழு நோன்மதி தினத்திற்கு அடுத்த தினம் | |
2020 | யூன் 5 வெள்ளிக்கிழமை | பொசன் முழு நோன்மதி தினம் | |
2020 | யூலை 04 சனிக்கிழமை | எசல முழு நோன்மதி தினம் | |
2020 | ஆகஸ்ட் 3 திங்கள்கிழமை | நிக்கினி முழு நோன்மதி தினம் | |
2020 | செப்ரெம்பர் 1 செவ்வாய்க்கிழமை | பினர முழு நோன்மதி தினம் | |
2020 | ஒக்ரோபர் 1 வெள்ளிக்கிழமை | அதிவப் முழு நோன்மதி தினம் | |
2020 | ஒக்ரோபர் 3 சனிக்கிழமை | உலக மதுஒழிப்புத் தினம் | |
2020 | நவம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை | இல் முழு நோன்மதி தினம் | |
2020 | டிசம்பர் 25 வெள்ளிக்கிழமை | நத்தார் தினம் | *** மேலதிக விபரம்; |
2020 | டிசம்பர் 29 செவ்வாய்க்கிழமை | உந்துவப் முழு நோன்மதி தினம் |
*** மேலதிக விபரம்; சுற்றுலா அதிகாரசபையின் அங்கீகாரம் பெற்ற ஹோட்டல் உரிமங்கள் (வெ.ம.07), விசேடமாக 3 வருடங்களிற்கு வழங்கப்பட்ட சிறிய புட்டீக் உரிமங்களிற்கு ஏற்புடையவை அல்ல