கருமங்கள் | ||||
a. | லைஸன்ஸ் வழங்கப்பட்ட ஸ்தாபனங்களை மேற்பார்வை செய்தல் கட்டுப்டுத்துதல் மற்றும் அவற்றிலிருந்து அரச வருமானத்தைச் சேகரித்தல் |
|||
b. | மதுவரிச் சட்டத்தை அமுலாக்கும் முகவர்களாகச் செயற்படுதல். | |||
c. | புகையிலைத் தொழிற்சாலைகளை மேற்பார்வை செய்தல் மற்றும் கட்டுப் படுத்துதல் உற்பட்ட புகையிலை வரிச் சட்ட அமுலாக்கம |
|||
d. | விஷப் பொருட்கள், கஞ்சா, அபாயகரமான போதைப் பொருட்கள் சட்டத்தை அமுலாக்கலுக்கான முகவர்களாகச் செயற்படுதல |
|||
e. | புகையிலை மற்றும் அல்கொஹொல் மீதான தேசீய அதிகாரத்தைச் செயற்படுத்தல். |