நிலுவை முத்திரைக் கட்டணம் அறவிடுதல் மற்றும் 2021 இற்கான புதிய மதுபான விற்பனை உரிமம் வெளியிடுதல்
மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கு இல. ரிட் 438/2020 மற்றும் 292/2020 2006 இன் 12 ஆம் இலக்க முத்திரைக் கட்டணச் சட்டத்தின் (திருத்தஞ் செய்யப்பட்ட) ஏற்பாடுகள் மற்றும் கட்டளைகளின் பிரகாரம், மதுபானம் மற்றும் போத்தற்கள் விற்பனை பொருட்டு வெளியிடப்படும் உரிமங்கள் மீது நிலுவை முத்திரைக் கட்டணத்தை அறவிடுதல் மற்றும் 2021 இற்கான புதிய மதுபான விற்பனை உரிமங்களை வெளியிடுதல்( சிங்களம்)(பிரசுரிக்கப்பட்ட திகதி 2020.12.23)