தேசிய கொள்கைச் சட்டகம் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு அரசாங்கத்தின் இந்த தேசியக் கொள்கை வேலைச் சட்டகமானது, பயனுள்ள பிரஜை, மகிழ்ச்சியாக வாழும் குடும்பம், ஒழுக்க விழுமியங்களைக் கொண்ட சமூகம் மற்றும் செழிப்பான தேசம் என்ற நான்கு வகையான இலக்குகளை அடைந்துகொள்ள 10 பிரதான இலக்குகளை உள்ளடக்கியுள்ளது. சமூக, பொருளாதார, சுற்றாடல் மற்றும் அரசியல் எண்ணக்கருக்களுக்கு உரிய கவனம் செலுத்தும் வகையிலான பத்துப் பிரதான கொள்கைகளை கொண்டுள்ளது.
இங்கு பெற்றுக் கொள்ளவும் தேசிய கொள்கைச் சட்டகம் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு